“வாவ்… செம்ம குதிரை..” – வைரலாகும் சீரியல் நடிகை பிரவீனா-வின் புகைப்படங்கள்..! – குவியும் லைக்குகள்..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா தான் செல்லமாக வளர்ந்து வரக்கூடிய குதிரையுடன் உற்சாகமாக வலம் வரும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாய் பூனை உள்ளிட்டவற்றை பலரும் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். ஆனால் சிலர் புறா லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். கிராமப்புறங்களில் கோழி ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது இயல்பாக நடைபெற்று வருகிறது.

சிலர் ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக காளை மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் சினிமா நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பூனை நாய் இவற்றை வளர்ப்பதுடன் சமீப காலமாக குதிரை உள்ளிட்ட விலங்குகளையும் வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை பிரவீனா சமீபத்தில் குதிரை ஒன்றை வாங்கி இருந்தார். இதனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.

மலையாள திரை உலகில் பிரபலமாக இருந்த இவர் தமிழில் சில சீரியல்களில் நடித்து வருகிறார். மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய குதிரைக்கு வேதா என்று பெயர் வைத்திருக்கும் இவர் அந்த குதிரையின் நெற்றி மற்றும் உடலை தடவிக் கொடுப்பது அதற்கு நடை பயிற்சி அளிப்பது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் குதிரைக்கு கீழே புகுந்து விளையாடும் இவரது வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளும்யும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …