ஆத்தாடி.. எத்த தண்டி.. பாத்தாலே பக்குன்னு ஆகுதே..! – அசால்ட்டாக ஹேண்டில் பண்ணும் பிரவீனா..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா இணைய பக்கங்களில் பிரபலமாக வலம் வரக்கூடியவர். பல்வேறு மலையாளம் தமிழ் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், தன்னுடைய முகத்தை வைத்து மோசமான முறையில் சித்தரித்து அந்த புகைப்படங்களை தனக்கே அனுப்பி தொல்லை செய்த ஆசாமிகள் மீது புகார் கொடுத்தார் நடிகை பிரவீனா.

இதனை தொடர்ந்து விசாரணையை முடித்து விட்ட போலீசார் அவர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.

இந்நிலையில், தன்னுடைய இணைய பக்கத்தில் பிரம்மாண்டமான யானை ஒன்றின் யானை என்றால் பொம்மை யானை இல்லைங்க.. ஒரிஜினல் யானை.

அந்த யானை அருகில் நின்று கொண்டு அதனை அசால்டாக ஹேண்டில் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

அந்த யானையின் தந்தமே அவருடைய உயரத்திற்கு இருக்கிறது போல் தெரிகிறது. ஆனால் எந்த பயமும் இல்லாமல் அசால்டாக அந்த யானை பக்கத்தில் நின்று கொண்டு ஒரு யானைப்பாகன் போல போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை பிரவீனா.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி பார்த்தாலே பக்குன்னு ஆகுது.. ஆனா நீங்க என்னன்னா அசால்டா ஹேண்டில் பண்ணிட்டு இருக்கீங்க என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …