வாவ்..! – சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனா-வா இது..? – வைரல் போட்டோஸ் -வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரை நடிகையான பிரவீனா ( Praveena ) தனது இளம் வயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ள நெட்டிசன்கள் அவரை ஹீரோயின் என வர்ணித்து வருகின்றனர்.

தொலைக்காட்சி தொடர்களில் அம்மா மற்றும் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரவீனா. தற்போது ராஜா ராணி 2 சீரியலில் கண்டிப்பான மாமியாராக நடித்து வருகிறார்.

கேரளாவை சேர்ந்த நடிகையான இவர் சினிமாக்களிலும் நடித்துள்ளார். பிரவீனா சமீபத்தில் மலையாள சினிமா பிரபலங்களுடன் எடுத்து கொண்ட தனது இளம் வயது புகைப்படங்களை வெளியிட்டார்.

இதையும் படிங்க : பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் – ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..!

அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் கமெண்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வந்தது. இந்நிலையில், தனது மகளை சினிமா, சீரியலில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வரும் இவர் தன்னுடைய மகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்டுல சேத்துட்டீங்களே டா.. என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில், வைரலாய் பரவி வருகிறது. அதை பார்க்கும் நெட்டிசன்கள் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே என ஹார்ட்டின்களை பறக்கவிட்டு தவருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …