கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ப்ரீத்தி..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

சீரியல் நடிகை ப்ரீத்தி… பொதுவாக வேலை பார்க்கும் இடங்களில்.. தொழில் நிமித்தமாக சந்திக்கும் இடங்களில்.. உடன் பணிபுரிபவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதான விஷயமல்ல.

அது சீரியல் மற்றும் சினிமா துறைக்கும் பொருந்தும். சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து சக நடிகர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் பிரபலங்கள் என்பதால் மீடியாவின் வெளிச்சத்தால் போதுவேளியின் பார்வைக்கு வருகின்றனர் அவ்வளவுதான்.

அந்த வகையில் சீரியல் ஜோடியாக நடித்த காதலில் விழுந்து பின்நாளில் நிஜமான ஜோடியாக மாறியவர்கள் தான் நடிகர் சஞ்சீவ் நடிகை பிரீத்தி ஜோடி. சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி தனி இடம் உள்ளது.

நடிகர் விஜயின் கல்லூரி கால நண்பரான நடிகர் சஞ்சீவ் தற்பொழுதும் நடிகர் விஜயுடன் நல்ல தொடர்பில் இருக்கின்றார். அவ்வப்போது பட்டியில் கலந்து கொள்ளும் பொழுது நடிகர் விஜய் குறித்து பலரும் அறிந்திடாத சுவையான தகவல்களை ரசிகர்களுக்கு பகிர்வதும் மறக்காமல் செய்து வருகின்றார் சஞ்சீவ்.

சினிமாவில் நடித்து வந்த நடிகர் சஞ்சீவ் ஒரு கட்டத்தில் சீரியல் பக்கம் கரை ஒதுங்கினார். மெட்டிஒலி என்ற கதாபாத்திரத்தில் சீரியலில் வில்லனாக நடித்தார் நடிகர் சஞ்சீவ்.

அதன்பிறகு திருமதி செல்வம் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 1350 எபிசோடுகள் ஓடிய இந்த சீரியல் சஞ்சீவின் திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல நடிகை ப்ரீத்தியும் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்தார். மேலும் நடிகர் டிங்கு என்பவருடன் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் போட்டியாகவும் வெற்றியாளராக தேர்வானார்.

சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி ஜோடிக்கு லயா மற்றும் ஆதவ் என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போனார் நடிகை பிரீத்தி. தற்போது கடினமான உடற் பயிற்சிக்கு பிறகு கிட்டத்தட்ட 15 கிலோ அளவிற்கு எடை குறைத்துள்ளார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த வகையில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு தன்னுடைய கூந்தலை அள்ளி முடியும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என ரசிகர்கள் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பீங்க போல போலிருக்கே என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி …