உடலோடு ஒட்டிய உடையில் மான் கராத்தே பட நடிகை பிரீத்தி ஷங்கர்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரீத்தி ஷங்கர் : தமிழில் மான்கராத்தே என்ற திரைப்படத்தில் தன்னுடைய குழந்தைத்தனமான பேச்சாலும் க்யூட்டான நடிப்பாலும் ரசிகர்களால் கவரப்பட்டவர் நடிகை மாயா என்கிற பிரீத்தி ஷங்கர்… இந்த படத்தை தொடர்ந்து டார்லிங் 2, உன்னோடு கா, உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இவர் சென்னை பொண்ணு, பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மேடை நாடகங்கள் மற்றும் நடனம் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார். ஆனால், இதை எதையும் ஒரு நடிகையாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இவர் செய்தது கிடையாது.

டைம் பாஸ் செய்யவும், வகுப்புகளை கட் அடிக்கவும் தான் இவற்றை செய்ததாக கூறுகிறார். இவர் ஒரு பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. மான் கராத்தே படத்தின் அடிஷன் நடைபெற்ற போது இவரை இவருடைய நெருங்கிய தோழி ஒருவர் அழைத்துச் சென்றிருக்கிறார்.

முதல் ஆடிஷனிலேயே தேர்வாகி இருக்கிறார் நடிகை மாயா. இவருக்கு நடிகர் தனுஷ் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். கல்லூரி நாட்களிலிருந்தே நடிகர் தனுஷின் ரசிகையாக இருக்கும்போது அவருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.

ஒரு பக்கம் பல்மருத்துவர் மறுபக்கம் சினிமா நடிகை என இரட்டை குதிரை சவாரி செய்துவரும் இவர் தற்பொழுது எந்தத் துறையில் முழு நேரமாக ஈடுபடவேண்டும் என்ற முடிவை எடுக்கவில்லையாம்.

கல்லூரியில் படிக்கும் பொழுது பல பேரிடம் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் படிப்பை கருத்தில்கொண்டு பலரது காரணமாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதுவரை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …