முன்னழகில் முக்கால் வாசி தெரிய ஹாட் போஸ்..! – ரைசா-வை பார்த்து வாயை பிளந்த பிரபல நடிகர்..!

ரசிகர்ளை கவரும் வண்ணம் போட்டோக்களை பகிரும் ரைசா வில்சன் ( Raiza Wilson ) தற்போது டீப் லோநெக் உடையில் தனது பிரதான அழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.அழகை மிளிர வைக்க எடுத்த சிகிச்சையால் முகம் அலங்கோலமான பிக்பாஸ் ரைசா. மீண்டும் தனது ஒரிஜினலுக்கு திரும்பி கலக்கி வருகிறார்.

மாடல் அழகியான கலக்கி வந்த ரைசா வில்சன் தமிழ் பிக்பாஸ் சீசனில் 1 -ல் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் பதித்தவர்.அழகை மிளிர வைக்க எடுத்த சிகிச்சையால் முகம் அலங்கோலமான பிக்பாஸ் ரைசா.

இதையும் படிங்க : “இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..” – கவர்ச்சி உடையில் ரசிகர்களை சுண்டி இழுத்த ராஷி கண்ணா..!

மாடல் அழகி ரைசா..

மீண்டும் தனது ஒரிஜினலுக்கு திரும்பி கலக்கி வருகிறார்.மாடல் அழகியான கலக்கி வந்த ரைசா வில்சன் தமிழ் பிக்பாஸ் சீசனில் 1 -ல் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் மாடல் அழகியாகவே பதித்தவர்.

பியார் பிரேமா காதல் படத்தில் ரைசாவுக்கு நாயகனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஸ் கல்யாண் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது.

இதையும் படிங்க : “வெறும் சிம்மீஸ்.. குட்டியோண்டு ட்ரவுசர்…” – படுக்கையில் சகலமும் தெரிய பூனம் பாஜ்வா..! – வைரல் வீடியோ..!

இந்த படத்தில் தனது நடிப்பிற்கு மிகுந்த பாராட்டை பெற்ற ரைசா இதையடுத்து பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் யாரும் எதிர்பார்க்க வண்ணம் கிளாமர் ரோலில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

கிளாமர் தாண்டவம்..

தற்போது ரைசா ஜி.வி.பிரகாஷின் “காதலிக்க நேரமில்லை”, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் உருவாகும் “ஆலிஸ்”, இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி உள்ள தி சேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அவ்வப்போது ரசிகர்ளை கவரும் வண்ணம் போட்டோக்களை பகிரும் ரைசா தற்போது டீப் லோ நெக் உடையில் போஸ் கொடுத்துள்ளார் கொடுத்துள்ளார். இதனை பார்த்த சக நடிகர் பிரேம்ஜி வாயை பிளந்து ஒரு ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …