வெறும் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்ல..படுக்கையில் இதை பண்ணா தான் வாய்ப்பு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

வெறும் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்ல..படுக்கையில் இதை பண்ணா தான் வாய்ப்பு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

சினிமா என்றாலே அதில் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயம் மிக அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் பொதுமக்கள் சினிமா நடிகர்களையும் நடிகைகளையும் மதிக்காமல் போவதற்கும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

சினிமா ஆரம்பித்த காலம் முதலே சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் என்பது இருந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை மற்ற துறையை விடவும் சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது. பல முன்னணி நடிகைகள் கூட தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தங்களது பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்:

போகப் போக இந்த அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு என்பது அதிகரித்து வருகிறதே தவிர அதில் குறைவதாக எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா சில தகவல்களை கொடுத்திருக்கிறார்.

வெறும் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்ல..படுக்கையில் இதை பண்ணா தான் வாய்ப்பு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

உண்மையில் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களில் பல நடிகைகள் குற்றச்சாட்டுகள் வைப்பதில்லை. சில நடிகைகள் மட்டுமே குற்றச்சாட்டுகளை கொண்டு வருகின்றனர். அதுவும் மறுப்பதற்கு இல்லை ஆனால் படுக்கையை நடிகர்களுடன் பகிர்ந்து கொண்டால் மட்டும் வாய்ப்புகள் கிடைத்து விடுமா என்று பத்திரிகையாளர் சேகுவாராவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் படுக்கையை பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே நடிகைகள் வாய்ப்புகளை பெற்றிருக்க முடியாது. அந்த படுக்கையில் தயாரிப்பாளர்களுக்கோ அல்லது இயக்குனர்களுக்கோ அல்லது நடிகர்களோ அவர்களுக்கு என்ன தேவையோ அதை நடிகைகள் செய்ய வேண்டும்.

படுக்கையில் சமரசம்:

அப்பொழுதுதான் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் அவர்கள் சொல்வதை இவர்கள் செய்ய மறுத்தால் அந்த படத்தோடு அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அவர்களை பிறகு நடிகைகள் பட்டியலில் இருந்து அந்த தயாரிப்பாளர்கள் நீக்கிவிடுவார்கள்.

சினிமாவை பொருத்தவரை நடிகர்கள்,  இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இவர்கள் மூவரும் நினைத்தால்தான் ஒரு நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற நிலைமை இருக்கிறது. சில நடிகைகளுக்கு ஒழுங்காக நடிக்கவும் வராது பெரிதாக ரசிகர் பட்டாளமும் இருக்காது.

வெறும் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்ல..படுக்கையில் இதை பண்ணா தான் வாய்ப்பு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

இருந்தாலும் தொடர்ந்து அவர்களுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதை பார்க்க முடியும். ஆனால் சில நடிகைகள் எவ்வளவு நன்றாக நடித்தாலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும். அதற்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள்தான் காரணம்.

தொடர்ந்து படங்களில் நடிக்கும் நடிகைகள் அனைவருமே அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் அட்ஜஸ்ட்மெண்ட் மட்டுமல்லாமல் படுக்கையிலும் அனைத்துவித சமரசத்தையும் செய்து கொள்ளும் நடிகைகளுக்கு மட்டுமே இங்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது இல்லை என்றால் அழகும் திறமையும் இருந்தாலும் கூட ஒரு நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார் பத்திரிகையாளர் சேகுவாரா.