மிரட்டலுக்கு பயந்து பணிந்த புன்னகை நடிகை.. முக்கியப்புள்ளியுடன் உல்லாசம்..! போட்டு உடைத்த பிரபலம்..!

மிரட்டலுக்கு பயந்து பணிந்த புன்னகை நடிகை.. முக்கியப்புள்ளியுடன் உல்லாசம்..! போட்டு உடைத்த பிரபலம்..!

சினிமாவைப் பொறுத்தவரை எப்போதுமே கிசுகிசுக்கள் என்பது பஞ்சமில்லாமல் இருந்து வரும் ஒரு துறையாகதான் சினிமா இருந்து வருகிறது. கருப்பு வெள்ளை காலகட்டங்களில் சினிமா துவங்கிய காலம் முதலே சினிமா என்றாலே இப்படித்தான் என்கிற மனப்போக்கு மக்கள் மத்தியில் இருக்கிறது.

அதற்கு தகுந்தார் போல சினிமாவும் மோசமாகதான் சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா கதாநாயகியாக இருந்த காலகட்டங்களில் நடிகையாக இருக்கும் பெண்களை மக்கள் மதிக்கவே மாட்டார்கள் என்று கூறுவார்கள்.

சினிமா நடிகைகள் நிலை:

ஏனெனில் சினிமாவிற்கு செல்லும் நடிகைகள் அங்கு கற்புடன் இருப்பது என்பது நடக்காத காரியம் என்கிற பேச்சு அப்பொழுது மக்கள் மத்தியில் இருந்தது. அது இன்னமுமே அதிகமாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் மீது ஆசைபடுவது உண்டு.

மிரட்டலுக்கு பயந்து பணிந்த புன்னகை நடிகை.. முக்கியப்புள்ளியுடன் உல்லாசம்..! போட்டு உடைத்த பிரபலம்..!

இதனால் நடிகைகளுக்கும் இந்த தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் இடையே ரகசிய உறவு இருந்து வருவதும் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பாளர்கள் கதாநாயகர்கள் கூட நடிகைகள் மீது ஆசை வைப்பதுண்டு.

ஆனால் கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு துறையாக சினிமா இருந்து வருவதால் இந்த அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கெல்லாம் பாகுபாடு பார்த்து சினிமாவை விட்டு விலகினால் பல கோடி ரூபாயை நடிகைகள் இழக்க வேண்டி இருக்கும் என்னும் காரணத்தினால் அவர்கள் இந்த அட்ஜஸ்ட்மெண்டை ஏற்றுக்கொண்டு போகிறார்கள்.

அரசு அதிகாரிகளும் இதில் அடக்கம்:

ஆனால் இந்த மாதிரி நடிகைகள் மீது ஆசைப்படுபவர்களில் முக்கிய அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர் என்று ஒரு புதிய செய்தியை கூறுகிறார் தமிழா தமிழா பாண்டியன். அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது காவல் அதிகாரிகள் பெரும்பாலும் பிரபலமான நடிகைகள் மீது ஆசைப்படுவது உண்டு.

அப்பொழுது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சிரிப்பழகி நடிகைக்கு ஒரு பெரும் பிரச்சனை வந்தது. துபாயிலிருந்து இங்கு வந்த அந்த சிரிப்பழகி நடிகை தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று முக்கிய நடிகையாக இருந்து வந்தார். அப்பொழுது ஒரு போலீஸ் உயர் அதிகாரி தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி அந்த நடிகையை கேட்டுக் கொண்டார்.

மிரட்டலுக்கு பயந்து பணிந்த புன்னகை நடிகை.. முக்கியப்புள்ளியுடன் உல்லாசம்..! போட்டு உடைத்த பிரபலம்..! மிரட்டலுக்கு பயந்து பணிந்த புன்னகை நடிகை.. முக்கியப்புள்ளியுடன் உல்லாசம்..! போட்டு உடைத்த பிரபலம்..!

ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத நடிகை வேறு ஒரு தொழிலதிபருடன் தொடர்பில் இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் இரவு தொழிலதிபரோடு நடிகை இருக்கும் ஹோட்டலுக்கு சென்று அந்த நடிகையை வெளியே அழைத்து வந்து உன்னை விபச்சார வழக்கில் கைது செய்கிறேன் என்று கூறி காவலர்கள் அழைத்துச் சென்று இருக்கின்றனர்.

இவ்வளவும் அவர்கள் செய்வதற்கு காரணம் அந்த உயர் அதிகாரியின் ஆசைக்கு நடிகை இணங்கவில்லை என்பதுதான்,  அந்த அளவிற்கு உயர் அதிகாரிகளுக்கும் பணிந்து போக வேண்டிய நிலையில் இருக்கின்றனர் தமிழ் நடிகைகள் என்று கூறுகிறார் தமிழா தமிழா பாண்டியன்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Brindha

Avatar Of Brindha

Check Also

திருமணத்திற்கு முன்பே நடிகையின் அந்த உறுப்பில் இருந்த பொருள்.. பார்த்து ஷாக் ஆன மருத்துவர்..!

திருமணத்திற்கு முன்பே நடிகையின் அந்த உறுப்பில் இருந்த பொருள்.. பார்த்து ஷாக் ஆன மருத்துவர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக 2000 காலகட்டத்தில் ஆரம்பத்திலிருந்து இடைப்பகுதி வரை ஜொலித்துக் கொண்டிருந்தவர் அந்த பிரபலமான நடிகை. …