அசரவைக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் இரண்டாவது சிங்கிள்… பார்க்க ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்!

தமிழ்நாட்டுச் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயனின் அடுத்த பிரின்ஸ் படத்தை காண்பதற்காக அனைவரும் தயாராகி வருகிறார்கள். தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பட்டையை கிளப்பி இருப்பார் என்பதுதான் அவரது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக அவர் மிகவும் சிறப்பான முறையில் இந்தப் படத்தை ரசிகர்களுக்காக கொடுப்பார் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.

 தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்  படத்தில் இருந்து மற்றொரு சிங்கிள் வெளிவர உள்ளது. இந்த நிலையில் முதல் பாடலான பிம்பிலிக்கி… பிலாபி… பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

அடுத்தடுத்த படங்களான டாக்டர் மூலம் பெரிய சீட்டையும் வசூலையும் படைத்த சிவகார்த்திகேயனின் அடுத்த படைப்பான இந்த பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தொடர்ந்து இவரின் அயலான் படமும் விரைவில் வெளிவர இருப்பதால் அடுத்தடுத்த  படங்களுக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டு சிவகார்த்திகேயன் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய எந்த சூழ்நிலையில் இவர் பிரின்ஸ் படத்தில் டீச்சராக நடித்திருக்கிறார்.

முதல் பாடலான பிம்பிளிக்கி பிளாப்பி பாடலை முக்கிய அழகி இவரோடு மிகவும் நல்ல முறையில் ஆடி இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. அடுத்து இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை வெளிவரும். இரண்டாவது சிங்கிளை நாளைய தினம் வெளியாகவுள்ளதாக படக்குழு  அப்டேடை வெளியிட்டுள்ளது.

மேலும் தமன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது.  முதல் பாடல் வெளிவந்த செப்டம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு ரசிகர்கள் போட்டிருந்த லைக் மற்றும் கமென்டுகளை வைத்துப் பார்க்கும் போது சூப்பர் டூப்பராக சிறப்பாக தான் இருந்தது.

இந்த இரண்டாம் பாடல் எப்படி இருக்கும் என்ற தாக்கத்தில்  ரசிகர்கள் இருக்கிறார்கள். பாடலும் மிகவும் தரமான முறையில் எடுக்கப்பட்டிருக்கும் என்பது அனைவரது நம்பிக்கையாக உள்ளது அதை ஈடுசெய்யும் விதத்தில் இந்தப் பாடல் இருக்கும் என்று நினைக்கிறோம். அடுத்து இணையத்தில் நம் சிவகார்த்திகேயன் மிகவும் ட்ரெண்டிங் யாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …