பட்டாப்பட்டி ட்ரவுசர் துணியில் ப்ரா தைத்து போட்டிருக்கும் பிரியா ஆனந்த்..! – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறுகிறுத்து போய் கிடக்கின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த்.

இதைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவுடன் வணக்கம் சென்னை கௌதம் கார்த்திக் ஜோடியாக வை ராஜா வை விக்ரம் பிரபுவுடன் அரிமாநம்பி ஆர்,ஜே.பாலாஜியுடன் எல்கேஜி என பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தில் கிளாமரான காட்சியில் நடித்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்தார். தற்போது தமிழ் சினிமாவுக்கு லீவு விட்டுள்ள அம்மணி மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதற்கு டூ பீஸ் உடையே எவ்வளவோ மேல் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏன் என்றால் அந்த அளவிற்கு கிளாமரான.. ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு அறிவுக்கு கீழே உள்ள புதரில் மறைந்து குத்த வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா பட்டாப்பட்டி ட்ரவுசர்-ல ப்ரா தச்சி போட்டுக்கிட்டு இருக்கீங்க..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி …