பாலிஷ் போட்ட தேக்கு சிலை.. தொப்பையும்.. தொந்தியுமாக.. கிக் ஏற்றும் பிரியா ஆனந்த்..! – வைரலாகும் நச் கிளிக்ஸ்..!

தமிழில் வாமனன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த்.

சமீபத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் வரும் விக்ரமுடன் காருக்குள் பிரியா ஆனந்த் செய்த படுபயங்கரமான வேலைகள் தற்போது இணையத்தில் வைரலாக சுற்றி வரும் காட்சிகள்.

அந்த அளவுக்கு படு கிளாமரான காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி. ஆனால், ஆதித்ய வர்மா திரைப்படம் சரியான வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலில் இருப்பதாகவும் இருவரும் சேர்ந்து ஜோடியாக ஊர் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனை அறிந்த ரசிகர்கள்.. ஏம்ப்பா துருவ் விக்ரமு.. அந்த பொண்ணு உங்க அப்பா செட்டுபா.. என்று காலாய் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். ஆனால், இது குறித்து இருவரும் எந்த கருத்தையும் இதுவரை பதிவு செய்யவில்லை.

தற்பொழுது சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் இன்னும் கவனம் செலுத்தி வரும் நடிகை பிரியா ஆனந்த் வெப்சீரிஸ் படு சூடான லிப்லாக் காட்சிகளிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

35 வயதைக் கடந்து விட்ட நடிகை பிரியா ஆனந்த் தற்போதும் தளதளவென இளமை ததும்ப கவர்ச்சிக்கன்னி போலவே காட்சியளிக்கிறார். பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அப்பாவித்தனமான முகவட்டு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வரும் நடிகை பிரியா ஆனந்த்.

தற்போது தன்னுடைய தொப்பையும், தொந்தியுமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …