தம்மாந்தூண்டு ட்ரவுசர் – முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..! – வைரலாகும் வீடியோ..!

ஜெய்யின் வாமனன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த் ( Priya Anand ). அவர் நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டாலும் இன்னும் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்து மட்டும் கிடைக்கவில்லை.அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னை தேடி வரும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் தியாகராஜன் இயக்கி வரும் அந்தகன் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்து வருகிறார்.பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரீமேக் தான் இந்த அந்தகன். அந்த படத்தை முதலில் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தார்.

அவர் விலகவே ப்ரட்ரிக் இயக்குவார் என்றார்கள்.அவரும் விலகவே தியாகராஜனே இயக்கி வருகிறார். அந்தகன் படத்தில் வில்லி வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். வனிதா விஜயகுமார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அரிசி சிப்பம் பையில் டாப்ஸ்..

பொதுவாக சினிமா நடிகைகள் வித்தியாசமான பொருட்களை கொண்டு ஆடைகளை வடிமைத்து அணிவார்கள். நியூஸ் பேப்பர், ஃப்லிம் ரோல், சோடா பாட்டில் மூடி,  கார் சீட் கவர், என விதவிதமான பொருட்களில் ஆடை செய்து அணிவார்கள். அந்த வகையில், ப்ரியா ஆனந்த்  அரிசி சிப்பத்தின் பையில் மேலாடை தைத்து போட்டுக்கொண்டு பட்டம் விடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும், ப்ரியா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், குட்டியான ட்ரவுசரில் முழு தொடையையும் காட்டியபடி தனது நாய்க்குட்டியுடன் சேனிடைஸ் ரூமிற்குள் இருந்து வெளியே வருகிறார் Priya Anand.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலரோ, அந்த சிறுமியின் இடத்தில் நான் இருக்கக் கூடாதா என்று கேட்டுள்ளனர்.ப்ரியா வெளியிட்டுள்ள வீடியோவை பலரும் லைக் செய்துள்ளனர். ப்ரியா ஆனந்த் முத்தம் கொடுத்த அந்த சிறுமி யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மையில் ப்ரியா சாதாரண உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.சாதாரண உடையில் கூட ப்ரியாவால் மட்டுமே இந்த அளவுக்கு அழகாக இருக்க முடியும் என்றார்கள் ரசிகர்கள்.

கெரியரை பொறுத்தவரை அவர் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவுடன் சேர்ந்து சுமோ படத்தில் நடித்துள்ளார். முன்னதாக வணக்கம் சென்னை படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இது தவிர்த்து அவர் ஆர்.ஜே.பாலாஜியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …