“ஆத்தாடி..!.. அப்போ கட்டிக்க போறவனோட நிலைமை..?..”- காதலர் தின கவர்ச்சி மழை – வைரலாகும் ப்ரியா ஆனந்த் வீடியோ..!

நடிகை ப்ரியா ஆனந்த் ( Priya Anand ) நடிகைகள் சினிமா வாய்ப்புகளை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையிலும் அரைகுறை ஆடைகளுடனும் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர்.

இந்த வரிசையில் பிரியா ஆனந்தும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம்.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

---- Advertisement ----

இந்நிலையில், காதலர் தினமான இன்று படு கவர்ச்சியான உடையில் திமிரும் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், காதலர் தினத்திற்கே இப்படியா..? அப்போ,கட்டிக்க போறவனோட நிலைமை.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

---- Advertisement ----