வெறும் ப்ரா.. பட்டாப்பட்டி பேண்ட்.. – அருவியாய் கொட்டும் கவர்ச்சி..! – கிறங்கடிக்கும் பிரியா ஆனந்த்..!

தமிழில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாமனன் (Vamanan) படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த்.

இதையடுத்து நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார் பிரியா ஆனந்த் (Priya Anand). ஸ்ரீதேவி மற்றும் அஜித் (Ajith) நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூடமுடியவில்லை.

தற்போது தமிழில் இவர் கைவசம் காசேதான் கடவுளடா, அந்தகன் (Anthagan) ஆகிய படங்கள் உள்ளன. அதேபோல் கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ்-ல் (James) ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஹிட் அடித்தது.எனவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா ஆனந்த் (Priya Anand), அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி, கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

ஹோம்லி, மார்டன் என இரண்டு லுக்கிலும் கலக்கிய பிரியா ஆனந்த் இப்போது கவர்ச்சி காட்டவும் தயார் என்பது போல் கலக்கலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது படு கிளமாரான உடையில் கொட்டும் அருவியின் முன் அமர்ந்து தனது கவர்ச்சியை அருவியாய் கொட்டியபடி அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …