ததும்பும் இளமை..! – டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை பிரியா ஆனந்த்..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை பிரியா ஆனந்த் டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க உள்ள தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. நடிகை பிரியா ஆனந்த் நடிகர் ஜெய் ஹீரோவாக நடித்த வாமனன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் பிரியா ஆனந்த். இவரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடைசியாக நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த ஆதித்யா வர்மா திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் வெப்சீரிஸில் கால்பதிக்க இருக்கிறார் பிரியா ஆனந்த் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதே தற்பொழுது உறுதியாகி இருக்கின்றது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகக்கூடிய இந்த வெப்சீரிஸ் காணாமல் போன ஒரு முக்கியமான பொருளை தேடும் சுவாரசியமான பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் சில காட்சிகளில் நீச்சல் உடையிலும் நடிக்க இருக்கிறார் என்பதும் புதிய தகவல். இதனை அறிந்த ரசிகர்கள் இந்த வெப்சீரிஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.

சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகள் வெப்சீரிஸ் பக்கம் சென்று விடுகிறார்கள். அங்கே சினிமாவில் சம்பாதிக்கும் அதே அளவுக்கு பணம் கிடைக்கிறது மேலும் குறுகிய காலமே படப்பிடிப்பு நடத்தப்படுகிறது என்பதால் நடிகைகள் வெப்சீரிஸ் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த் போது தன்னுடைய வெப்சீரிஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார். விரைவில் டூ பீஸ் உடையில் பிரியா ஆனந்தை பார்க்கலாம் என்று ஏக்கத்துடன் காத்து கிடக்கின்றனர் இவருடைய ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …