ஓ சொல்றியா மாமா… பாடலுக்கு ஹிட் அடித்த சமந்தாவை ஓரம்கட்ட வந்துட்டாங்க போட்டியா பிரியா ஆனந்த்!

திரைத் துறையைப் பொறுத்தவரையில் என்னதான் ஹோம்லி கேரக்டர்களில் நடித்து வந்தாலும் அது ஒரு சில காலகட்டம் வரை மட்டுமே அதற்குப் பிறகு நிச்சயமாக கவர்ச்சியை காட்டினால் தான் வேலை ஆகும் என்பதில் உறுதியாக விட்டார் போல பிரியா ஆனந்த். இப்படி பிரியா ஆனந்த் திடீரென்று முடிவெடுத்தது அனைவரையும் ஆச்சிரியத்தில் உள்ளாக்கியுள்ளது.

 சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் அறிமுகமாகி விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தில் நடித்தவர். ஆதித்ய வர்மா படம் மிகப்பெரிய அளவில் கிட்டாகாது, அதனால் எந்தவித படவாய்ப்புகளும் இல்லாமல் இவர் இருக்கிறார்.எனவே தான் இந்த கவர்ச்சி முடிவுக்கு வந்திருப்பார் என்று தோன்றுகிறது.

 இவர் சமந்தாவுக்கு போட்டியாக கிளாமர் காட்டுவதற்கு முன் வந்து இருப்பதால் எக்கச்சக்கமான படங்கள் எவருக்கு வந்திருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இப்போது சமந்தா கிளாமர் காட்ட வேண்டாம் என்று முடிவெடுத்த நிலையில் இவர் ஏனோ தடம்மாறி ஹோம்லியாக நடிப்பதை விட்டுவிட்டு அதிக அளவு கவர்ச்சியைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

 மேலும் சமந்தா புஷ்பா படத்தில் ஆடிய ஒ சொல்றியா மாமா… பாடலை போலவே  ஓரு ஐட்டம் பாடலுக்கு இவர் நடனமாடி இருப்பது அந்த பாடலை பின்னுக்குத்தள்ளி சமந்தாவை  ஓரம் கட்டும் அளவுக்கு மிகவும் கடுமையான போட்டியோடு இருக்குமாம்.

 இது போதாதென்று இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது போன்ற புகைப்படங்களை பெருமளவு பதிவு செய்து அதிக லைக்குகளை பெற்று வருகிறார்.

 தற்போது இவர் காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடித்து வருகிறார் அதோடு நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்திலும்  நடிக்க இருப்பதாக தெரிகிறது.

 எப்படியோ இனி ரசிகர்கள் காட்டில் மழை என்று கூறும் அளவிற்கு இவர் அனைவரையும் தனது கவர்ச்சி மழையில் நனைய விட இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …