பிரபல நடிகையும் பிரபல இயக்குனர் அட்லீயின் மனைவியுமான பிரியா அட்லி தற்பொழுது ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடையில் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கும் பிரியா அட்லி குறும் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்காவின் தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
முன்னதாக ஒரு குறும்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் அட்லி உடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா. இவருடைய உண்மையான பெயர் கிருஷ்ணபிரியா என்பதாகும்.
திரைப்படங்களில் கிருஷ்ணபிரியா என்ற பெயர் உடனேயே நடித்து வந்த இவர் நடிகர் இயக்குனர் அட்லி திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
தற்போது பச்சை நிற உடையில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு படுக்கையில் குத்த வைத்தபடி தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.