என்னிடம் அது இன்னும் பெருசா இருக்கணும்…! தப்பு பண்ணிட்டேன்..! – பிரியா பவானி ஷங்கர் வேதனை..!

ஒரு நடிகையாக என்னிடம் பெரிதாக இருக்க வேண்டியது மற்றும் தன்னுடைய தவறுகள் என்று நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

தமிழில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சி சீரியல் நடிகையாக தற்பொழுது சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் அடிக்கடி கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து வருகிறார். மட்டுமில்லாமல் ரசிகர்களுடன் கலந்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருகிறார் பிரியா பவானி சங்கர்.

சமீபத்தில் ஒரு சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது நடிகை பிரியா பவானி சங்கரிடம் கோக்கு மாக்கான கேள்விகளைக் கேட்ட சில ஆசாமிகளுக்கு கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.

உதாரணமாக, உங்களுடைய ப்ரா சைஸ் என்ன..? என்று கேட்ட ரசிகருக்கு எனக்கு மட்டும்தான் அம்மாவுக்கும் ரெண்டு இருக்கு உன் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து பெண்களுக்கும் இது இருக்கும் அவர்களிடமும் உங்களுடைய பிரா சைஸ் என்னவென்று கேட்பாயா என்று கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றிய பேசிய பிரியா பவானி சங்கர் நான்தான் தவறு செய்து விட்டேன். இப்படியான ஆசாமிகளின் இப்படியான கமெண்டுகள் வந்து கொண்டே தான் இருக்கும்.

அதற்கு பதில் அளித்துக் கொண்டிருந்தால் நாம் தான் மனநிலை பாதிக்கப்படுவோம். அமைதியை இழப்போம். இப்படியான கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் அது உடனே மீடியாவில் பூதாகரமாக வெடிக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் சில நேரங்களில் நமக்காக நாம் தான் பேச வேண்டி இருக்கிறது வேறு யார் வந்து பேசுவார்கள் என்பதால் இப்படியான கேள்விகளுக்கு பதிலடி கொடுத்து விடுகிறேன்.

ஆனால், அந்த ஆசாமிக்கு பதில் கொடுத்த அடுத்த நிமிடமே இதை செய்திருக்கக் கூடாது என்று வேதனைப்பட்டேன். என்னுடைய பக்குவம் இன்னுமே பெரிதாக இருந்திருக்க வேண்டும். இன்னும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்று பேசி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …