என்னோட காதலன் Unconditional-ஆ இதை பண்ணுவாரு.. பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. ராஜவேலு என்பவரை காதலித்து வரும் இவர் திருமணமே செய்து கொள்ளாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இருவரும் தனியாக பங்களா ஒன்றை வசித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நடிகை பிரியா பவானி சங்கர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தன்னுடைய காதலன் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் பேசியுள்ள இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது

நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதல் அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் கூறியதாவது என்னுடைய காதலன் எப்படியானவர் என்றால் என்னுடைய தந்தை எப்படி என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பு காட்டுகிறாரோ என்னை பார்த்துக் கொள்கிறாரோ.. அதேபோல என்னிடம் எதையும் பார்க்காமல் எதையும் எதிர்பார்க்காமல் Unconditional-ஆக என்னை பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு நபர்தான் என்னுடைய காதலர் என்று பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …