“ரெக்கை மட்டும் இருந்தா தேவதை..” – ஸ்லீவ்லெஸ் உடையில்.. இளசுகளை பறக்க விட்ட ப்ரியா பவானி..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் தற்போது, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மக்கள் பிரியா மீது உள்ள ஈர்ப்பில், பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜனுக்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார்.

இவர் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமொட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார். பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : “ப்ரா முழுசும் பூ..” – மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய… – பிரிச்சு மேயும் தர்ஷா குப்தா..!

அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

ப்ரியா பவானி ஷங்கர் முதன்முதலில் டிவி உலகிற்கு வருவதற்கு முன்பு தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர்.ப்ரியாவின் மிகப்பெரிய ஹாபியே புதிதுபுதியதாக போட்டோ ஷூட்களை நடத்தி அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்வதுதான்.

அவருடைய அழகான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களுக்காகவே அவருக்கு சோஷியல் மீடியா ரசிகர்கள் அதிகம்.நடிப்பு மட்டுமின்றி படிப்பிலும் பொறியியல் கல்வி, தொடர்ந்து மேனேஜ்மெண்ட் டிகிரி முடித்த படிப்பாளி ப்ரியா பவானி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பப்பாளி போன்ற தனது முகத்தில் புன்னகையை படற விட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வானத்து தேவதை வந்திறங்கி விட்டதே.. ரெக்கை மட்டும் இருந்தா தேவதை.. என சகட்டு மேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!