உன்னோட ப்ரா சைஸ் என்ன..? – என்று கேட்ட ஆசாமிக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..!

நேற்று இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிரியா பவானி சங்கர், அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் பிரியா பவானி சங்கர். இதுவரை இவர் நடித்த படங்கள் அனைத்தும், போட்ட முதலுக்கு மோசமின்றி வசூல் செய்துள்ளதால் கோலிவுட்டின் ராசியான நாயகி என்கிற அடையாளத்தோடும் பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழில் இவர் கைவசம் ராகவா லாரன்ஸின் ருத்ரன், தனுஷுடன் திருச்சிற்றம்பலம், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யுடன் யானை உள்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் வெப் தொடர் ஒன்றில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், நேற்று இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். வழக்கமாக இதுபோன்ற சூழல்களில் நடிகைகளை கடுப்பேற்றும் படியான கேள்விகளை சிலர் கேட்பதுண்டு. அந்த வகையில் நெட்டிசன் ஒருவன், உங்க ப்ரா சைஸ் என்ன என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ப்ரியா பவானி ஷங்கர்.. என்னுடையது 34D ப்ரோ.. என்னுடைய மார்புகளை எதோ வேறு கிரகத்தில் இருந்து நான் வாங்கவில்லை. உங்கள் வாழக்கையில் வரும் பெண்ணிடம் கூட ஒரு ஜோடி இருக்கும். அவருடைய டீசர்ட்டை ஜூம் செய்து பார்த்தாலே உங்களுக்கு தெரிந்து விடும். அதற்கு உங்களுக்கு குட் லக் என்று நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …