“தொளதொள டீசர்ட்.. லெக்கின்ஸ் பேண்ட்…” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. அசர வைக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

உடலோடு ஒட்டிய இறுக்கமான பேன்ட் அணிந்து கொண்டு இயற்கை அழகுடன் இணைந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.

பிரபல செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த நடிகை பிரியா பவானி சங்கர் சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பை பெற்றார். காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. இதன் மூலம் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது முன்னணி கதாநாயகி என்ற நிலையை நோக்கி பயணித்து வருகிறார்.

இவர் நடித்த முதல் திரைப்படமான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

காரணம் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிகையாக நடித்து வருகிறார். சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

தற்போது கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் பிரியா பவானி சங்கர் மேலும் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள ப்ரியா பவானி சங்கர் அங்கிருந்தபடியே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …