“அந்த குட்டி தொப்பை… சும்மா ஜிவ்வுன்னு இருக்கு..” கவர்ச்சி உடையில் ப்ரியா பவானி ஷங்கர் – வர்ணிக்கும் ரசிகர்கள்.!

பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) நடிப்பில் முதல் முதலாக வெளியான ‘மேயாதமான்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான ‘ஓ மணப்பெண்ணே’ படம் வரை தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால், கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றார்.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார்.

பல முறை தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரொமான்டிக் மழை பொழிந்துள்ளார்.ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொலைக்காட்சியில் துவங்கி, சீரியல் நடிகை, தொகுப்பாளினி என தன்னை தானே மெருகேற்றி கொண்டு திரைப்பட நடிகையாகவும் மாறினார்.

தற்போது இவரது கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ள நிலையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான ‘மேயாதமான்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்படத்தை ரத்ன குமார் இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான ‘ஓ மணப்பெண்ணே’ படம் வரை தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால், கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றார்.

தற்போது இவரது கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ள நிலையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன், அருண் விஜய் ஜோடியாக யானை, அதர்வாவுடன் குருதி ஆட்டம், கமலின் இந்தியன் 2, தனுஷுடன் திருச்சிற்றம்பலம் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார். அந்த வகையில், தற்போது தன்னுடைய குட்டி இடுப்பு தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அந்த குட்டி தொப்பை.. சும்மா ஜிவ்வுன்னு இருக்கு.. என கோக்கு மக்காக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …