Breaking News

“நேச்சுரல் ப்யூட்டி.. செம்ம ஹாட்டி..” – குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த ப்ரியா பவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ), எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர், எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது.

கவர்ச்சியை வாரி இறைத்தால் தான் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை, சமீப காலமாக சில நடிகைகள் முறியடித்து வருகிறார்கள். தங்களுக்கு தகுந்தது போன்ற கதையை தேர்வு செய்து நடிப்பது இவர்களின் கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், செய்தி வாசிப்பாளர் என்கிற அடையாளத்தோடு, சின்னத்திரை சீரியல் நாயகியாக அறிமுகமாகி… ‘மேயாத மான்’ படத்தின் மூலம் ஹீரோயினாகவும் மாறியவர் பிரியா பவானி ஷங்கர்.

கவர்ச்சி காட்டும் நடிகைகளே பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி வரும் நிலையில், துளியும் கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் கட்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தும் படங்களை தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் ப்ரியா பவானி ஷங்கர்.

இதுவரை இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும், படு தோல்வியை சந்திக்காமல்… முதலுக்கு மோசம் இன்றி வசூல் செய்துள்ளதால் ராசியான நடிகை என்ற அடையாளத்தோடும் பார்க்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

---- Advertisement ----

Check Also

நடிகை மீனாவுடன் அமைச்சர் உறவு..? சூர்யா சொன்னது உண்மைதான்.. பிரபல மருத்துவர் பரபரப்பு பேச்சு..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை மீனா பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. …