Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

முதன்முறையாக லிப்-லாக் காட்சியில் நடிகை பிரியா பவானி ஷங்கர்..! – தீயாய் பரவும் வீடியோ..!

பிரியா பவானி ஷங்கர் இவர் பிரபலமான தொலைக்காட்சி நடிகை மற்றும் முன்னணி திரைப்பட நடிகை ஆவார் தமிழ்நாட்டில் இவரை தெரியாத நபர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இவர் பிரபலமானவர்.

S J Suryah in Bommai Movie
S J Suryah in Bommai Movie

இவர் டிசம்பர் 31 1990 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்துள்ளார்.இவர் செய்தி வர்ணனையாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடர்ந்தார் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமானார்.

பின்பு 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தினகுமார் இயக்கிய மேயாத மான் திரைப்படத்தில் எஸ் மதுமிதா என்னும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார் அந்த படத்திற்குப் பிறகு இவரது ரசிகர் பட்டாலும் அதிகமானது.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

மேலும் முன்னணி நடிகையாகவும் அறியப்பட்டார் மேயாத மான் திரைப்படமும் அனைவரிடத்திலும் சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பயங்கர பிசியான கதாநாயகியாக வலம் வந்தார்.அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர், மாஃபியா,கசடதபற,களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் கவரப்பட்டார்.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

கடைசியாக இவர் நடித்த பத்து தல திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டு வருகிறது.. அனைத்து திரைப்படங்களிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பிரியா பவானி சங்கர் இப்போது மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பி உள்ளார்.

S J Suryah in Bommai Movie
S J Suryah in Bommai Movie

அந்த வகையில், தற்போது பொம்மை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர். இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ் .ஜே .சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொம்மை.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ஜூன் 16ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் பொம்மைகள் மீது அதீத ஆசையுடன் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா அந்த பொம்மைகளுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் தான் ஆவேசமாகி விடுகிறார்.

இதையடுத்து என்னென்ன விபரீதங்கள் ஏற்படுகிறது என்பதுதான் இந்த பொம்மை படத்தின் கதை என்பது அந்த டிரைலரில் தெரிகிறது. அதோடு எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த பொம்மை படத்தின் டிரைலர் எதிர்பார்ப்புகளை தூண்டிவிடும் வகையில் அமைந்திருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

இதைத்தான் எதிர்பார்த்தோம்..! – கையை தூக்கி.. அது தெரிய ஓவியா..! – கிளீன் போல்டான ரசிகர்கள்..!

கடந்த 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஓவியா இவருடைய உண்மையான பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும். கேரள மாநிலம் …