“கவர்ச்சி தேவதை.. தொடச்சி வச்ச கர்லா கட்டை..” – ஸ்லீவ்லெஸ் உடையில் கும்மென இருக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் அம்மணி என்ற தகவலும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடைய கல்லூரி காலம் முதலே ராஜவேலு என்பவரை காதலித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் கிழக்கு கடற்கரை கடற்கரை சாலையில் 4 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

திருமணத்திற்குப் பிறகு இந்த வீட்டிற்கு குடி செல்ல இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுவரை திருமணத்திற்கு பிறகு நடிப்பைத் தொடர முடிவு செய்திருக்கிறார் பிரியா பவானி சங்கர் என்று கூறுகிறார்கள்.

காரணம் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கமே தவிர என்னுடைய தொழில் வாழ்க்கையை அது எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்பதில் பிரியா பவானி சங்கர் தீர்க்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், திருமணமான நடிகைகளுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைப்பது என்பது அரிதான விஷயம் பிரியா பவானி சங்கருக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது ஒரு பக்கமிருக்க நடிகை பிரியா பவானி சங்கர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி தேவதை.. கர்லா கட்டை என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …