இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் ப்ரியா பவானி ஷங்கர்..! – தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் (Priya bhavani Shankar), சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவை பார்த்த ரசிகர்கள் காதலரை பிரிந்து விட்டாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார்.

பல முறை தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரொமான்டிக் மழை பொழிந்துள்ளார்.ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொலைக்காட்சியில் துவங்கி, சீரியல் நடிகை, தொகுப்பாளினி என தன்னை தானே மெருகேற்றி கொண்டு திரைப்பட நடிகையாகவும் மாறினார்.

முன்னணி நடிகையாக..

இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான ‘மேயாதமான்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான ‘ஓ மணப்பெண்ணே’ படம் வரை தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால், கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றார்.

தற்போது இவரது கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ள நிலையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் உச்ச நட்சித்திர நடிகைகள் இவர் மீது பொறாமை இருக்கின்றனர்.

இதையும் படிங்க : சும்மா ஜிவ்வுன்னு இருக்கு… – உள்ளாடையை வெளியே போட்டுக்கொண்டு போஸ் – ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் க்ளிக்ஸ்..!

ப்ரியா பவானி ஷங்கரின் அசுர வளர்ச்சி..

சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 6, 7 வருடங்கள் ஆன நிலையில் இப்படி அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

சினிமா உலகில் எவ்வளவு உயர்த்தாலும் இப்படி வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது காரணம் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பது தான்.

இருப்பினும் ரசிகர்கள் தான் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்ட பிரியா பவானி சங்கர் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அவ்வப்போது அள்ளி வீசுவது வழக்கம்.

தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..

அதுபோல தற்போது உள்ளாடை எதுவும் அணியாமல் ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார். அம்மணியின் அழகை நீங்களே பாருங்கள்.

ஒரு சில ரசிகர்கள், கொளுகொளுன்னு இருந்த ப்ரியா பவானி ஷங்கருக்கு ரசிகராக இருந்தவர் தலையில் அடித்துக்கொள்கிறார் என்று புலம்பல் புராணத்தையும் பாடி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை …