கவர்ச்சிக்கு “நோ” சொன்ன ப்ரியா பவானி ஷங்கரா இது..? – என்ன இப்படி இறங்கிட்டாங்க..! – வைரல் போட்டோஸ்..!

இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar ) வர வர கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

களத்தில் சந்திப்போம் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களில் சென்டிமென்ட் ரீதியாக ஒப்பந்தமாகி வருகிறார்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வசியம் செய்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்துகொண்டு இருக்கும் லவ்லியான போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த பெல்லி சூபுளு திரைப்படம் தமிழில் ஓ மணபெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நகைச்சுவைத் திரைப்படமான ஆடி கப்யாரே கோட்டமணி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அசோக் செல்வன் உடன் முதன் முறையாக ஜோடி போட்டு நடித்து இருக்க இதன் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து படக்குழு அறிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தற்போது இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. அடுத்தடுத்து பல படங்களில் இவரை நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

திரைப்படங்கள் நடிப்பதில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், மற்றொரு புறம்… சோசியல் மீடியாவிலும் அம்மணி படு ஆக்ட்டிவாக இருந்து கொண்டு இருப்பவர். கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த அம்மணி சமீப காலமாக கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.

அந்த வகையில், படு சூடான கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி ஆட்டம் போட்டுள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், கவர்ச்சிக்கு “நோ” சொன்ன ப்ரியா பவானி ஷங்கரா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …