டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை பிரியா பாவனி ஷங்கர்..? – வியர்க்க விருவிருக்க ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

பத்து தல, ருத்ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியா பாவனி ஷங்கர் (Priya Bavani Shankar) தற்போது வெப் சீரியல்களில் நடிப்பதற்காக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிகினி உடையை அணிந்து வர இருக்கக்கூடிய வெப் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்து சேர்ந்துள்ளது.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள்  டூ பீசில் அதுவும் நம்ம பிரியா பவானி சங்கரா? என்று வியக்க விறுவிறுக்க ஏக்கத்தோடு அந்த காட்சியை காண்பதற்காக ஆவலாக வாய் பிளந்து காத்திருக்கிறார்கள்.

Priya Bavani Shankar
Priya Bavani Shankar

மேலும் இந்த உடையில் இவரது மெல்லிய இடையை இறுக்கி பிடித்து இருக்கும் அந்த டூ பீஸ் எப்படி இருக்கும் என்பதை கற்பனையால் ரசிகர்கள் அனைவரும் யூகித்து வரும்போது அவர்கள் மனதில் பட்டாம்பூச்சி போல ஜொளி ஜொலிக்கும் பிரியா பவானி சங்கரின் தோற்றம் இன்னும் அவர்கள் மனக்கண் முன் அப்படியே உள்ளது என்று கூறுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே பிரியா பவானி சங்கருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்த ஆண்டு இதுவரை நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது.

Priya Bavani Shankar
Priya Bavani Shankar

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மிகச் சிறப்பான முறையில் நடித்து வரும் இவருக்கு மேலும் பல பட வாய்ப்புக்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறுகிறார்கள்.

---- Advertisement ----

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயிர்களை பெற்றிருக்கும் இவர் எப்போதெல்லாம் புகைப்படம் போடுவார் என்பதற்காக ஒரு கூட்டமே காத்திருந்தது என்றால் அது மிகையானது அல்ல.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் அனைத்தும் நச்சு என்று உள்ளதால் இணையத்தில் இந்த போட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

Priya Bavani Shankar
Priya Bavani Shankar

மேலும் இளசுகளின் இயக்கத்தை தூண்டும் படி எந்த போட்டோஸ் உள்ளதால் இந்த போட்டோக்களை அவர்கள் சட்டை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டே அலைகிறார்கள்.

மேலும் பலரை சுற்றலில் விட்டிருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து சில வேதி மாற்றங்களையும் தூண்டி விட்டது எனக் கூறலாம். இதனை அடுத்து வரும் க்ரைம் தொடரில் பிரியா பவானி சங்கரை டூ பீஸ் உடையில் காண்பதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு உள்ளார்கள்.

---- Advertisement ----