“செம்ம செக்ஸி… பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே..” – ப்ரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக் – உருகும் ரசிகர்கள்..!

பரபரப்பான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு ( Priya Bhavani Shankar ) தெலுங்கிலிருந்தும் ஏகப்பட்ட வாய்ப்புகள் கதவைத் காட்டுகின்றன.

பெரும்பாலான இளம் நடிகர்களின் படங்களில் ஹீரோயினாகவும் மற்றும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நடிக்க ஆர்வமாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன.

சவுத் இந்தியன் யூத் ஐகான் என அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூபுளு படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஃபீல் குட் மூவி என்ற அந்தஸ்தை பெற்றது.

பிரியா பவானி சங்கர் குருதி ஆட்டம், பொம்மை, இந்தியன் 2, பத்து தல,ருத்ரன் மற்றும் அருண் விஜய் ஹரி இயக்கத்தில் நடிக்கும் 33வது என அடுத்தடுத்த படங்களில் செம பிஸியாக இருக்கிறார்.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தம்மாத்தூண்டு கவர்ச்சி காட்டியவாறு வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

---- Advertisement ----

இந்நிலையில், குட்டியான சார்ட்ஸ் அணிந்து கொண்டு கால் பகுதிக்கான லெக் ப்ரெஸ் ( Leg Press ) வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம செக்ஸி.. பாக்க ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே.. என்று வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----