படுக்கையில் படு சூடான கவர்ச்சி..! – விவகாரமான போஸ் கொடுத்துள்ள ப்ரியா பவானி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar ). இவரது நடிப்பில் தற்போது, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மக்கள் பிரியா மீது உள்ள ஈர்ப்பில், பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜனுக்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார்.

இவர் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமொட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.

பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

ப்ரியா பவானி ஷங்கர் முதன்முதலில் டிவி உலகிற்கு வருவதற்கு முன்பு தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர்.ப்ரியாவின் மிகப்பெரிய ஹாபியே புதிதுபுதியதாக போட்டோ ஷூட்களை நடத்தி அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்வதுதான்.

அந்த வகையில், தற்போது போ இன்று நீயாக என்ற வேலை இல்லா பட்டதாரி படத்தின் பாடலை படுக்கையில் படுத்தபடி பாடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. அந்த வீடியோவில் இருந்து சுடப்பட்ட சூடான புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் விஷால் தனது வெல்லந்தித்தன நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் …