Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

பிரியா பவானி சங்கர்-ன் Private Celebration..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar ) தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகை என்று கூறலாம். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

என்னதான் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கூட, தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார் அம்மணி.

Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, முறையான உணவு கட்டுப்பாடு என பின் தொடர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தன்னுடைய உடற்பயிற்சி கூடத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

டைட்டான டி-ஷர்ட் மற்றும் சிகப்பு நிற லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாள் கொண்டாட்டம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar

நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர். அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற நினைவிருக்கா என்ற பாடலில் குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டிருந்தார் அம்மணி.

Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையா கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் வெளிநாடு சுற்றுலா சென்று இருந்தார்.

Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்திருந்தார். தற்பொழுது 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள இந்த பிறந்தநாள் பிரைவேட் செலிப்ரேஷன் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Continue Reading

Top 5 Posts Today

To Top