சூட்டுல பனிக்கட்டி உருகிடும் போல.. – பிரியா பவானி ஷங்கர்-ஐ பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் சுற்றுலா சென்று இருந்தார். அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

அந்த வகையில் தற்போது சுற்றிலும் பனிக்கட்டிகள் நிறைந்திருந்த இடத்தில் நின்று கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் வந்துடுங்க உங்களுடைய சூட்டுல பனி உருகி கடல் மட்டம் உஅயர்ந்துட போகுது என்று அவரது அழகை வர்ணித்து வந்தனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக சுடிதார், தாவணி, புடவையில் வளம் வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாநாயகர்களுடன் ஹீரோயினாக கமிட் ஆகி வருவதை அடுத்து மற்ற கதாநாயகிகள் போலவே கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகின்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த சீரியலில் பிறகு சினிமா வாய்ப்பு பெற்றார். நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்த மேயாத மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய காதலனுடன் வெளிநாடு சென்றிருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, இதனை பார்க்க ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …