முதன்முறையாக தொடை அழகை காட்டி மயக்கிய பிரியா பவானி ஷங்கர்.. மிரண்டுபோன இணையதள வாசிகள்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி மேயாதமான் எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த நயன்தாரா இவர் தான் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம் அதற்கு தகுந்த மாதிரி அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களில் பட வாய்ப்புகள் தொடர்ந்து ப்ரியா பவானி சங்கருக்கு குவிந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கு சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியாமல் ஒப்புக்கொண்டு விட்டார் போல.

பாடல் காட்சிகளில் கிளாமர் இல்லாமல் ஒரு பாடல் கூட படமாக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை எதையுமே காட்டாமல் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய பிரியா பவானி சங்கர் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் மொத்தத்தையும் காட்ட ரெடியாகி விட்டாராம்.

அதற்காக சம்பளம் கொஞ்சம் கெட்டியாக பேசியுள்ளாராம். இதனால் ரசிகர்கள் இப்போதே என்ன படம் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் பிரியா பவானி சங்கர் அப்படி நடிக்க வாய்ப்பு இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.

அதற்கு முன்னோட்டமாக தற்போது குட்டியான டிரவுசரில் தன்னுடைய முழு கால்களும் தெரியும் படி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …