Breaking News

பிரியா பவானி ஷங்கரா இது..? – ஓவர் டைட்டான உடையில்.. இணையத்தை திணறடிக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நண்பரான ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார்.

பிரபல நடிகர் ஒருவருடன் இவர் நெருக்கமாக இருந்தார் என்றும் அவருடன் காதலிக்கிறார் என்று கூட தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்ததால் வேறு வழியில்லாமல் நான் இவரைத்தான் காதலிக்கிறேன் என்று ராஜவேலுவை அறிமுகம் செய்தார் பிரியா பவானி சங்கர்.

அதனை தொடர்ந்து தன்னுடைய காதலனுடன் ரொமான்ஸ் பண்ணும் சில புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பினார்.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

எதார்த்தமான நடிப்பு வாட்டசாட்டமான, வாளிப்பான தேகம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இறுக்கமான உடை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

---- Advertisement ----

Check Also

பார்த்திபனின் அந்த எதிர்பார்ப்பு.. இரண்டாவது புருஷன் செய்த கொடுமை.. சீதா குறித்து பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க நினைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த …