“ப்பா.. கண்ணு கூசுதே..” – கவர்ச்சி உடையில் பளபளக்கும் ப்ரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar) தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட, எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர், எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது.கவர்ச்சியை வாரி இறைத்தால் தான் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்கிற எண்ணத்தை, சமீப காலமாக சில நடிகைகள் முறியடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : பிதுங்கும் தொப்பை.. சட்டையை மடித்துக்கட்டி.. சூட்டை கிளப்பும் ப்ரியா பவானி ஷங்கர்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தங்களுக்கு தகுந்தது போன்ற கதையை தேர்வு செய்து நடிப்பது இவர்களின் கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.அந்த வகையில், செய்தி வாசிப்பாளர் என்கிற அடையாளத்தோடு, சின்னத்திரை சீரியல் நாயகியாக அறிமுகமாகி… ‘மேயாத மான்’ படத்தின் மூலம் ஹீரோயினாகவும் மாறியவர் பிரியா பவானி ஷங்கர்.

கவர்ச்சி காட்டும் நடிகைகளே பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி வரும் நிலையில், துளியும் கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் கட்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தும் படங்களை தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் ப்ரியா பவானி ஷங்கர்.

இதுவரை இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும், படு தோல்வியை சந்திக்காமல்… முதலுக்கு மோசம் இன்றி வசூல் செய்துள்ளதால் ராசியான நடிகை என்ற அடையாளத்தோடும் பார்க்கப்பட்டு வருகிறார்.

தற்போது இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. அடுத்தடுத்து பல படங்களில் இவரை நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.திரைப்படங்கள் நடிப்பதில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், மற்றொரு புறம்… சோசியல் மீடியாவிலும் அம்மணி படு ஆக்ட்டிவாக இருந்து கொண்டு இருப்பவர்.

எங்கு சென்றாலும், தன்னுடைய மெருகேறிய அழகை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்துகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வேற லெவலுக்கு ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளது.

இந்த புகைப்படங்களில் ஓவர் மேக்அப் இன்றி பளீச் புன்னகையை உதிர்க்கிறார் பிரியா பவானி ஷங்கர். இந்த போடோஸை பார்த்து ரசிகர்கள் தாறு மாறாக இவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …