“செம்ம ஹாட்..! – பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

சமீபகாலமாக சின்னத்திரையில் பணியாற்றி பிரபலமடைந்த பலர் தான் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை அள்ளி குவிக்கின்றனர் அவர்களில் ஒருவராக தற்போது வெள்ளித்திரை பக்கம் களமிறங்கி எடுத்தவுடனேயே பட வாய்ப்பை அதிகமாக அள்ளி ஆச்சரியப்பட வைத்தவர் பிரியா பவானி சங்கர் ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் நடிப்பும் சிறப்பாக வெளிப்படுத்துவதால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றது.

இதனால் மற்ற டாப் நடிகைகள் பொறாமையில் உள்ளனர். முதலில் இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் பின் விஜய் டிவி டெலிவிஷனில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் தலைகாட்டினார்.

ஒரு கட்டத்தில் 2017 ஆம் ஆண்டு மேயாதமான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது.அதன்பின் இவருக்கு வெள்ளித்திரையில் தோட்ட எல்லாமே தங்கமாக மாறியது.

அந்த வகையில் கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமன பெண்ணே, பிளட் மணி ஆகிய படங்கள் வெளிவந்து பெரும்பாலும் வெற்றியை ருசித்து 2022-ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது ஏனென்றால் அந்த அளவிற்கு ஒன்பதிலிருந்து பத்து படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : பிதுங்கும் தொப்பை… குட்டியோண்டு ப்ரா.. – இளசுகளை கதறவிடும் அமலாபால்..!

இதனால் உச்ச நட்சித்திர நடிகைகள் இவர் மீது பொறாமை இருக்கின்றனர். சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 6, 7 வருடங்கள் ஆன நிலையில் இப்படி அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

சினிமா உலகில் எவ்வளவு உயர்த்தாலும் இப்படி வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது காரணம் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பது தான்.

இருப்பினும் ரசிகர்கள் தான் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்ட பிரியா பவானி சங்கர் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அவ்வப்போது அள்ளி வீசுவது வழக்கம் அதுபோல தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் கும்மென இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹாட்.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகின்றனர்.