“ப்பா.. கிறுகிறுன்னு வருதே..” – ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் உஷ்ணத்தை கூட்டும் பிரியா பவானி ஷங்கர்..!

சமீபத்தில் நகை கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக அழகு தேவதையாக காட்சி அளிக்கும் நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார். தற்போது கிட்டத்தட்ட 10 திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இவருடைய காட்சிகள் வெறும் பத்து நிமிடங்கள் தான் என்றாலும் படத்தில் அங்கு நல்ல தாக்கத்தை உண்டு பண்ணி இருந்தது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் மாறி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் ஒரு டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கின்றன.

தன்னுடைய கல்லூரி கால காதலரான ராஜவேலு வை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் கிழக்கு கடற்கரை சாலையில் வாங்கியிருக்கும் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவிற்கு திருமணத்திற்கு பிறகு குடிபெயர்ந்த விடுவார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுபக்கம் கடைதிறப்பு விளம்பரங்களில் நடித்து வரும் பிரியா பவனி சங்கர் சமீபத்தில் நகை கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …