முதன் முறையாக நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி.. தொகுப்பாளினி பிரியதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான பிரியதர்ஷினி நீலகண்டன் நடிகை தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1984ஆம் ஆண்டு தாவணிக்கனவுகள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை பிரியதர்ஷினி அதனை தொடர்ந்து இதயக்கோவில் சுபத்ரா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கல்கி, புலிவருது உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் பங்குபற்றி தன்னுடைய நடனம் திறமையையும் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த நடன மங்கை என்ற விருதையும் பெற்றார். தற்போது சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் கணவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்நிலையில் நீச்சல் குளத்தில் சொட்டச் சொட்ட நனைந்தபடி தலையில் மஞ்சள் நிற பூ வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருபவர் பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவராக இருக்கிறார். அவ்வப்போது பரதம் ஆடும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்னான உடைகளிலும் தோன்றுகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …