ஓவர் நைட்டில் ஒபாமா என்று கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், நிஜமாகவே ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் தன்னுடைய கண் அசைவுகளால் ஒட்டுமொத்த இளசுகளின் இதயத்தையும் கட்டிப்போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
இந்த விரைவு ஒரு பாடல் இவரை இந்திய அளவில் பிரபலம் ஆகியது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக தென்னிந்தியாவில் ஓவர் நைட்டில் பிரபலமான நடிகையாக மாறினார் பிரியா பிரகாஷ் வாரியர்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 700 பாலோவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், இந்த பாடல் வெளியான பிறகு ஒரே இரவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர தொடங்கினார்கள்.
இவருக்கு தென்னிந்திய சினிமாவின் சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற கடுமையாக போராடி வருகிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.
தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்த அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது ஆண் நண்பருடன் படுக்கை அறையில் இருக்கும் படு கிளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அதில் அம்மணி அணிந்து உள்ள ஜட்டி முதற்கொண்டு அப்பட்டமாகத் தெரிகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா பிட்டு படம் போட்டுகிட்டு இருக்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.