“பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு…” பாத்ரூமில் படு மோசமான போஸ்.. சூடேற்றும் பிரியா பிரகாஷ் வாரியர்..!

பிரபல மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் தன்னுடைய பள்ளிக் காலத்திலேயே சினிமா வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்ட நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார். குறிப்பாக ஒரு அடார் லவ் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் தன்னுடைய கண் அசைவு மூலமாக ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

அதன்பிறகு தமிழக இளைஞர்களுக்கும் கேரளா இளைஞர்களுக்கும் இடையே நடந்த இணைய போரில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஐ தமிழக ரசிகர்களை ஏகத்துக்கும் கிண்டல் செய்து வருத்தெடுத்தனர்.

காரணம் அந்த போரில் மலையாள இளசுகளுக்கு ஆதரவாக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சில கருத்துக்களை பதிவிட்டு வந்ததுதான். இதனைத் தொடர்ந்து அதே ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ஃப்ரீக் பெண்ணே என்ற பாடல் வெளியான போது டிஸ்லைக்குளை அடித்து குவித்து இணையத்தை அதிர வைத்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.

ஆனாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வேறு மொழிகளில் குவிந்து வருகின்றது. இருந்தாலும் தமிழில் இவருக்கு படவாய்ப்புகள் இல்லை காரணம் தமிழக இளைஞர்கள் பிரியா பிரியா பிரகாஷ் வாரியர் ரசிப்பதில்லை என்ற ஒரு பிரச்சினைதான் என்று கூறப்படுகிறது.

---- Advertisement ----

இருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் பிரியா பிரகாஷ் வாரியர். தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

---- Advertisement ----