அரைகுறை ஆடையில்.. ஆண் நண்பருடன் நெருக்கமாக.. ப்ரியா பிரகாஷ் வாரியர்..! – தீயாய் பரவும் வீடியோ..!

ஓவர் நைட்டில் உச்ச புகழ் அடைந்தவர் தான் மலையாள நடிகை பிரியா வாரியர். ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் பல நாட்டு ரசிகர்களையும் தனது வசப்படுத்தியவர், பிரியா.

தற்போது யாரும் எதிர்பாராத அளவுக்கு ஒரு கவர்ச்சிகரமான புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். திரைத்துறையில் தனக்கான சிறந்த இடங்களை பிடிப்பவர்கள் பலர்.

அதில் சிலர் மட்டுமே ஒரே ராத்திரியில் உலக புகழ் அடைவர். அப்படி ஒரே ராத்திரியில் பலரது கனவு தேவதையாக மாறிப் போனவர், மலையாள நடிகை பிரியா வாரியர். மலையாள படமான “ஒரு அடர் காதல்” படம் மூலமாக அறிமுகமானவர்.ஒரு படத்தின் டீஸர் என்று சொன்னால் நடிகர்கள் தான் அதிகமாக பேசப்படுவார்கள்.

ஆனால், இந்த டீசரை பார்த்தவர்கள் ப்ரியாவை பற்றி தான் அதிகமாக பேசினர். காரணம், அந்த காந்த கண்கள். மை போட்ட அந்த கண்களை வைத்து அவர் கண்ணடிக்கும் காட்சி அனைவரயும் அவர் பால் ஈர்த்தது.

ஆனால், இந்த படத்திற்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், அதற்கான தீவிரமான முயற்சியில் இறங்கி தற்போது பாலிவுட் படங்களில் கூட நடிக்க வாய்ப்புகள் கிடைத்து விட்டது அவருக்கு.

---- Advertisement ----

இந்நிலையில், இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. தனது ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக நின்று கொண்டு செல்ஃபி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

---- Advertisement ----