Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே..“ – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர்..!

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் தன்னுடைய கண் அசைவுகளை வெளிப்படுத்தி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

தன்னுடைய முதல் படத்திலேயே முன்னணி ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானார் அம்மணி. இந்த ஒரு அடார் லவ் படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தது வேறு நடிகை. ஆனால், பிரியா பிரகாஷ் வாரியருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அவரை இந்தப் படத்தின் ஹீரோயின் ஆக்கிவிட்டு ஏற்கனவே ஹீரோயினாக நடித்து வந்தவரை பெரிய நடிகையாக மாற்றிவிட்டு படத்தின் கதையில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்து படத்தை ரிலீஸ் செய்தார்கள்.

ஆனால், இது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. முதலில் எழுதிய படத்தை அப்படியே கொடுத்திருந்தால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் படமும் வெற்றி பெற்றிருக்கும்.

பிரியா பிரகாஷ் வாரியர்காக படத்தின் கதையில் எக்குத்தப்பாக மாற்றங்களை செய்து பட்டையை கிளப்பியது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கூறியுள்ளார். சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் இவர் நீச்சல் உடையில் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வந்தன.

--Advertisement--

அதனை, நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். இந்நிலையில் அந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல டூபீஸ் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றாலும் நடிகைகள் வெப் சீரிஸ் பக்கம் அதிக கவனம் செலுத்துகிறார்கள். காரணம், வெப்சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

அதேபோல சினிமாவில் கொடுக்கப்படும் அளவுக்கு சம்பளம் கிடைக்கின்றது. எனவே நடிகைகள் பலரும் தங்களது கவனத்தை வெப்சீரிஸ் பக்கம் திருப்பி வரும் நிலையில் பிரியா பிரகாஷ் வாரியரும் தன்னுடைய கவனத்தை வெப்சீரிஸ் பக்கம் திருப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in

Trending Now

To Top