“செம்ம கட்ட…” என்று வர்ணித்த சக நடிகை.. – நந்திதா கொடுத்துள்ள ரிப்ளை என்னன்னு பாருங்க..!

மிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா ( Nandita Swetha ). தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஐபிசி 376 என்ற படத்தில் நடித்துள்ளார்.சமீபகாலமாக நந்திதா ஸ்வேதா உடல் எடை கூடிக் கொண்டே செல்கிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட பலரும் அவரை கிண்டல் நடித்துள்ளனர். அதேசமயம் அவரை அழகாக இருக்கிறீர்கள் என பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய உடலமைப்பை கிண்டலடித்தவர்களுக்கு நந்திதா பதிலடி கொடுத்திருந்தார். அதாவது நானும் சாதாரண பெண் தான். உங்களால் எப்படி இப்படி எல்லாம் பேச முடிகிறது? என்னுடைய உடல் மீது எனக்கும் அக்கறை இருக்கிறது. இப்போது இருக்கும் உடலின் தோற்றத்தையும் நான் விரும்புகிறேன் என அவர் பதிவு செய்துள்ளார்.

அட்ட கத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா முதல் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

மிகவும் யதார்த்தமான கதை களத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அட்டகத்தி கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து நந்திதா ஸ்வேதா.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவ்வாறு ஹிட் படங்களை கொடுத்த நந்திதாவுக்கு ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த படங்களில் தோல்விகளை தந்தது இந்த நிலையில் நடிகர் சிம்பு சுசீந்திரன் கூட்டணியில் பொங்கல் தினத்தன்று வெளியான ஈஸ்வரன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

இப்பொழுது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ரத்தம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நந்திதாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த சீரியல் நடிகை ப்ரியா என்பவர், “செம்ம கட்ட…” என்று நந்திதாவின் அழகை வர்ணித்துள்ளார். இதற்கு, Ha Ha.. என்று ரிப்ளையும் கொடுத்துள்ளார் நந்திதா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …