பிரியங்கா மோகனா இது..? – கன்னாபின்னா கவர்ச்சி உடையில்.. கிக் ஏற்றும் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து முடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், முதல் படத்திலேயே தனது அழகாலும், வெகுளித்தனமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார் பிரியங்கா. பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் ஆதினி என்கிற கிராமத்து பெண் வேடத்தில் திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இவர் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

 

இந்நிலையில், கவர்ச்சி உடையில் கன்னாபின்னா என போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …