Breaking News

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. மெழுகு பொம்மை போல பிரியங்கா அருள் மோகன்..! – வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் நன்கு பிரபலமான பிரியங்கா அருள்முருகன் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.

ஆனால் நடிகர் சூர்யாவின் முந்தைய படத்தின் தாக்கம் இந்த படத்தின் மீது பெரும் அடியைக் கொடுத்தது. ஜெய்பீம் சர்ச்சையில் இருந்து எந்த ஒரு தீர்வையும் காணாத சூர்யா சூர்யாவிற்கு இந்த படத்தில் தக்க பதிலடி கொடுத்தனர் கொங்குமண்டல ரசிகர்கள்.

இதனால் இந்த படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போனது. இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இவருடைய நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது பள்ளி மாணவியாகவும் அதேசமயம் கல்லூரி மாணவியாகவும் தனது எதார்த்தமான நடிப்பால் அருமையாக இயற்கையாக நடித்துள்ளார் என்று இவரைப் பற்றிய படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இவர் நான் ஈ படத்தில் நடித்த நடிகர் நானி நடிப்பில் வெளியான என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் கடந்த ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் ஜெயம் ரவியின் 30வது படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என இரண்டிலும் பட்டைய கிளப்பும் இவரது நடிப்பு திறமை ரசிகர்களால் வெகுவாக ஏற்றப்பட்டு சிறப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கலாட்டா அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த பிரியங்கா மோகன் ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை எடுப்பாக தெரியும் படி வந்து இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது

 

---- Advertisement ----

Check Also

கள்ளக்காதல்.. பலமுறை அந்த முயற்சி.. வீட்டை விட்டு ஓட்டம்.. அஞ்சலியின் கேவலமான உண்மைகள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அஞ்சலி. கருப்பு தேகத்துடன் சினிமாவில் உள்நுழையும் அனைத்து கதாநாயகிகளுக்கும் …