“ஹை வோல்ட் கரண்ட்டு…” – வெறும் முண்டா பனியன்.. – செம்ம க்யூட்… பிரியங்கா மோகன்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் சில நடிகைகள் திடீரென பிரபலமாவர்கள், திடீரென பிரபலமாகி படங்கள் விளம்பரங்கள் என எங்கு திரும்பினாலும் அவருடைய முகம் தான் தெரியும் அந்த அப்படியான நடிகைகளின் பட்டியலில் நடிகை பிரியங்கா மோகனும் இடம்பிடித்துள்ளார்.

தமிழில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா அரசியலில் நல்ல பிரபலத்தை பெற்ற பிரியங்கா தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள டான் திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஹீரோயினாக நடித்து வரும் இவர் தான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான துணிக்கடை மற்றும் நகைக் கடைகளுக்கு விளம்பர மாடலாக பணியாற்றிவருகிறார்.

பக்கத்து வீட்டு பெண் போன்ற முகவெட்டு பக்கா தமிழ் பெண் போன்ற உடலமைப்பு என ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக தோற்றத்தில் இருக்கின்றார் பிரியங்கா மோகன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவார் என்று பலரும் சத்தியம் செய்து சொல்கின்றனர்.

காரணம் படப்பிடிப்பு தளத்தில் அம்மணியின் தொழில் பக்தி தான் என்கிறார்கள். படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வருவது காட்சிகளை மிகக்குறைந்த டேக்குகளில் நடித்து முடிப்பது. இயக்குனர்களின் எதிர்பார்ப்பை அப்படியே திரையில் கொண்டு வருவது, போன்ற விஷயங்களில் பிரியங்காவின் மோகன் தெளிவாக இருப்பதாகவும் இதனால் இயக்குனர்களின் நடிகை என்ற பெயரை எடுத்துள்ளார் என்றும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இயக்குனர்களின் பெயர் எடுத்தால் மட்டும் போதாது ரசிகர்களின் கவனம் தன் பக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி இதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற முண்டா பனியன் அணிந்து கொண்டு அழகில் ஜொலிக்கிறது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதைக் கட்டிப் போட்டுள்ளார் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமிட்டி வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …