படுக்கையில் எனக்கு பிடிச்ச பொஷிஷன் இது தான்.. ஓப்பனாக கூறிய பிரியங்கா சோப்ரா..!

தொடர்ந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மஜித் இயக்கத்தில் வெளியான தமிழன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகை பிரியங்கா சோப்ரா இதுவே அவருடைய முதல் மற்றும் கடைசி தமிழ் படமாக அமைந்துவிட்டது. நடிகர் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்த நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக குவிந்தது. தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மட்டுமில்லாமல் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் இது எங்களுடைய குழந்தைதான் என்பதை அடித்துக் கூறுகிறார்.

காரணம் உயிரியல் ரீதியாக இது எங்களுடைய குழந்தை. எங்களுடைய குழந்தை வளர்ந்தது மட்டும்தான் இன்னொரு தாயின் வயிற்றில், தவிர உயிரியல் ரீதியாக இது என்னுடைய குழந்தைதான் என்று பளிச்சென ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கை குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. விவகாரமான சில விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவிடம், படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த பேட்டியில் அவருடைய கணவரும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தக் கேள்வியை எழுப்பியதும் சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்த நடிகை பிரியங்கா சோப்ரா இதனை பொதுவெளியில் கூறுவது பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை.

ஆனால், ரசிகர்கள் இந்த கேள்வியில் அதிக ஈடுபாடு கொண்டு இருக்கிறார்கள் போல தெரிகிறதே.. எனவே ரசிகர்களுக்காக இந்த பதிலை நான் கூறுகிறேன்.

வெளிப்படையாக எல்லாம் இந்த பதிலைக் கூறுவது மிகவும் பொருத்தமற்றதாக இருக்கும் என நம்புகிறேன். நான் எப்போதும் கீழே இருக்க விரும்புகிறேன் அவ்வளவுதான் வேற எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தன்னுடைய அக்மார்க் சிரிப்புடன் அந்த கேள்விக்கான பதிலை முடித்துக் கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …