உள்ளாடை அணியாமல்.. கணவன் முன்பு.. சம்பவம் செய்த பிரியங்கா சோப்ரா..! – அதுக்குன்னு இப்படியா..?

நடிகை  பிரியங்கா சோப்ரா ( Priyanka Chopra ) தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.பிரியங்கா சோப்ரா மேலும் ஆங்கில வெப் சீரிஸ்களிலும் நிறைய நடித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகும் வருகிறது.

Image Source : instagram.com/priyankachopra/

நடிகை பிரியங்கா சோப்ரா 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி பீகாரில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தவர்.தொடக்க கால முதலே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக செயல்பட்டார்.

கல்லூரி காலங்களில் நிறைய நாடகங்களிலும் நடித்து பரிசுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா முதல் முதலாக மாடலிங் துறைகளில் பணியாற்றி பிறகு இயக்குனராக வலம் வந்த ஒரு நடிகை ஆவார்.

Image Source : instagram.com/priyankachopra/

இவர் 2002 ஆம் ஆண்டு தமிழன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த பிரியங்கா சோப்ரா.

மேலும் இவருக்கு பல வாய்ப்புகள் ஹிந்தியில் வர ஆரம்பித்தன. தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை எனும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.

இதன் மூலமே ஹிந்தி சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக அந்த சமயம் இருந்திருந்தால் மேலும் இவருக்கு ஆண்டாஸ், முகேஷ் ஷாடி கரோக்கி போன்ற படங்கள் நடித்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார் பிரியங்கா சோப்ரா.

Image Source : instagram.com/priyankachopra/

இந்த நிலையில் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்த பிரியங்கா சோப்ராவிற்கு நிறைய ஹாலிவுட் வட்டாரங்களில் இருந்தும் திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

மேலும் அமெரிக்காவில் உள்ள ஒரு இளைஞரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்சமயம் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். மேலும் தனது கணவருடன் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளசுகளை திக்கு முக்காட வைக்கிறார்.

இதில் நிறைய புகைப்படங்கள் கவர்ச்சிகரமாக இருப்பதனால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியும் வருகிறது.

Image Source : instagram.com/priyankachopra/

மேலும் இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் கணவனை அருகில் வைத்துக் கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகு தெரியும்படி பிதுங்கிய உடையில் இளசுகளை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார் பிரியங்கா சோப்ரா.

மேலும் இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

Image Source : instagram.com/priyankachopra/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

   

--Advertisement--