“நோ ப்ரா..” – முன்னாடி பெரிய ஓப்பன் -பிரியாங்கா சோப்ரா கவர்ச்சி விருந்து – வைரல் புகைப்படங்கள்..!

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா ( Priyanka Chopra ). விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்த இவர் அதன்பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் அளவிற்கு சென்ற இவர் அங்கும் பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் பிரபல அமெரிக்க நடிகரும், பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவரது கணவர் நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் மிகவும் குறைந்தவர் என்பதால் திருமணத்திற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. திருமணத்திற்கு பிறகு எந்த நிகழ்ச்சி என்றாலும் கணவருடன் தான் செல்கிறார் அம்மணி.

அப்படி செல்லும் போது கவர்ச்சி தூக்கலாக இருக்கும் உடைகளை மட்டுமே அணிகிறார்.

அந்த வகையில், தற்போது ப்ரா அணியாமல், தையல் இல்லாத மேலாடையுடன் முன்னழகு பளீச்சென தெரியும் படி கிருஸ்துமஸ் கொண்டாடத்தில் ஈடுபட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து அசத்தினார்.

---- Advertisement ----

---- Advertisement ----